-
சுனாமியின் போது கடலூர் மாவட்ட கடலோர கிராமங்கள் மிக கடுமையாக பதிக்கப்பட்டது.பல்லாயிரம் பேர் கடல்நீரால் அடித்து செல்லப்பட்டு இறந்துபோயினர். குறிப்பாக தேவனாம்பட்டினம் கிராமத்தி்ல் அதிக உயிர்சேதம் ஏற்பட்டது.பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற டென்னீ்ஸ் விளையாட்டு வீரர் ரோஜர் பெடரர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்