(Lion.ஆர்.மனோகரன் தலைவராக பொறுப்பேற்ற காட்சி)
23/06/2013 அன்று கடலூர் கோல்டன் சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 2012-2013 ஆம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.(Dist 324 A3,REGION-III,ZONE-I) முதல் துணைநிலை ஆளுநர் MJF Lion எஸ்.விஜயலஷ்மி அவர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
(Lion.மு.சேதுராமன் செயலராக பொறுப்பேற்ற காட்சி)
இரண்டாம் துணைநிலை ஆளுநர் MJF Lion ஆர்.முரளி அவர்கள் புதிய உறுப்பினர்களைஅறிமுகம் செய்து வைத்தார்.முன்னாள் ஆளுநர் MJF Lion பி.கல்யாண்குமார் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் Lion கோ.ஐயப்பன் அவர்களும் சேவைத்திட்டத்தினை துவக்கி வைத்தனர்.மாவட்ட அவைச்செயலர் PMJF Lion எஸ்.ரங்கராவ் மற்றும் மாவட்ட அவைப்பொருளாளர் Lion ஜி.சினுவாசலு ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர்.
(Lion.எ.ரவிந்திரன் பொருளாலராக பொறுப்பேற்ற காட்சி)
மண்டல தலைவர் Lion என்.தங்கதுரை வட்டார தலைவர் Lion எஸ்.ஜானார்தனம் சங்க உறுப்பினர்கள் Ln.கே.சண்முகம், Ln.என்.சிவக்குமார், Ln.பி.எஸ்.இராமலிங்கம், Ln.டி.புருஷேத்தமன், Ln.பி.ஜெயச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
more photos
Lions Clubs International is the world's largest service club organization with more than 1.4 million members in approximately 46,000 clubs in more than 200 countries and geographical areas around the world.