திருவாரூர் கார்சிட்டியின் வளர்ச்சிப்பாதை
திருவாரூர் கார்சிட்டி லயன்ஸ் சங்கத்தின் 2012-2013 ஆம் ஆண்டிற்கான தலைவராக லயன்.எஸ். ஜோதிபாஸ்கரன் அவர்களும்,
செயலாளராக லயன் எஸ்.வெங்கடேசன் அவர்களும்
பொருளராக லயன் இளங்கோவன் அவர்களும்
உறுப்பினர் வளர்ச்சித் தலைவராக லயன் என்.பி.சித்திவினாயகம் அவர்களும் தேர்வுபெற்றிருக்கிறார்கள். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.
கார்சிட்டியின் வளர்ச்சிப்பாதை
2003-04 தலைவர் மு.ரா.நந்தகோபால்
செயலாளர் எஸ்.விஜயகுமார்
பொருளாளர் எஸ்.சிவசுப்பிரமணியன்
2004-05 தலைவர் எஸ்.முத்துகுமாரசாமி
செயலாளர் அனந்தராமகிருஷ்ணன்
பொருளாளர் கோவிந்தராஜ்
2005-06 தலைவர் எஸ்.சுந்தர்ராஜ்
செயலாளர் எஸ்.சிவசுப்பிரமணியன்
பொருளாளர் அனந்தராமகிருஷ்ணன்
2006-07 தலைவர் மார்டின் செல்வம்
செயலாளர் சேகர் ஆர் கலியபெருமாள்
பொருளாளர் எஸ்.ஜோதிபாஸ்கரன்
2007-08 தலைவர் சேகர் ஆர்.கலியபெருமாள்
செயலாளர் முனைவர் அ.ஜான் பீட்டர்
பொருளாளர் க.செந்தில் குமார்
2008-09 தலைவர் எஸ்.சிவசுப்பிரமணியன்
செயலாளர் 1.என்.நாகராஜன்
2.க.செந்தில் குமார்
பொருளாளர் ஆர்.அருளானந்தம்
2009-10 தலைவர் முனைவர் அ.ஜான் பீட்டர்
செயலாளர் 1.எம்.ஜோஸ்ரோமி
2.ஆர்.எம்.சிவசுப்பிரமணியன்
பொருளாளர் இரா.கலைச்செல்வன்
2010-11 தலைவர் எஸ்.ராமலிங்கம்
செயலாளர் ஆர் எம்.சிவசுப்பிரமணியன்
பொருளாளர் ஆர்.பாஸ்கரன்
2011-12 தலைவர் க.செந்தில் குமார்
செயலாளர் 1.எஸ்.சுந்தரமூர்த்தி
2.ஆர்.பாஸ்கரன்
பொருளாளர் என். முரளி
2012-13 தலைவர் சு.ஜோதி பாஸ்கரன்
செயலாளர் எஸ். வெங்கடேசன்
பொருளாளர் ஆர்.இளங்கோவன்
சாசனத்தலைவர் மு.ரா.நந்தகோபால் வட்டாரத்தலைவராகவும் (2004-05) மண்டலத்தலைவராகவும்(2010-11) பணியாற்றியிருக்கிறார்.
சேகர் ஆர் கலியபருமாள்(2008-09) ,எஸ்.சிவசுப்பிரமணியன்(2009-10), எஸ்.சுந்தர்ராஜ்(2010-11), அ.ஜான் பீட்டர்(2011-12) க.செந்தில் குமார் (2012-13) ஆகியோர் வட்டாரத் தலைவராகப் பணியாற்றி இருக்கின்றனர்.
இதுவன்றி திருவாரூர் லயன்ஸ் சங்கத்தில் தலைவராகப் பணியாற்றிய கார்சிட்டி லயன்ஸ் உறுப்பினர்கள்: வி.ஆர்.என்.பன்னீர்செல்வம் மற்றும் மார்டின் செல்வம் ஆகியோர். கொரடாச்சேரி லயன் சங்கத்தில் தலைவராகச் செயலாற்றிய எஸ்.அகிலன் தற்போது கார்சிட்டி லயன்ஸ் சங்கத்தில் உறுப்பினராகியிருக்கிறார்.
திருவாரூர் லியோ சங்கத்தில் தலைவராகப் பணியாற்றிய கார்சிட்டி உறுப்பினர்கள் எஸ்.முத்துகுமாரசாமி, எஸ். ஜோதிபாஸ்கரன்.
எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர். லியோ உறுப்பினர்களாக மட்டும் இருந்தவர்கள் க.செந்தில்குமார்.. உள்ளிட்டவர்கள்.
செயலராக இருந்து ஏனங்குடி லயன்ஸ் சங்கத்தையும் தலைவராக இருந்து விளக்குடி லயன்ஸ் சங்கத்தையும் வட்டாரத்தலைவராக இருந்து கோட்டூர் , களப்பால் ஆகிய சங்கங்களையும் தொடங்கிய பெருமை அ.ஜான் பீட்டருக்கு உண்டு. அது மட்டுமின்றி லயன் ஆப் தி இயர்-2009-10 என்ற பெருமைமிகு விருதும் கூட்டு மாவட்ட அளவில் சிறந்த சங்க இதழுக்கான விருதும் அ. ஜான் பீட்டர் பெற்ற உயர் விருதுகள்..
மற்ற தலைவர்கள் பற்ற விருதுகள் விரைவில்....
Lions Clubs International is the world's largest service club organization with more than 1.4 million members in approximately 46,000 clubs in more than 200 countries and geographical areas around the world.