திருப்பூர் மெல்வின் ஜோண்ஸ் அரிமா சங்கம்
செயல் பாடுகளின் பட்டியல்
மருத்துவ முகாம்கள்
கண்சிகிச்சை முகாம்கள் : 8
பயனடைந்தவர்கள் : 990 அறுவை சிகிச்சைக்கு சென்றவர்கள் : 65
பொது மருத்துவ முகாம்கள் : 8
பயனடைந்தவர்கள் : 865, 42 பேருக்கு காதோலி கருவி வழங்கப்பட்டது.
ஹோமியோபதி முகாம் : 1
பயனடைந்தவர்கள் : 68
சர்க்கரை நோய் விழிப்புனர்வு & பரிசோதணை முகாம் : 7
பயனடைந்தவர்கள் : 1805 , 632 பேருக்கு சக்கரை நோய் இருப்பதாக கண்டறியப்பட்டது
பள்ளிக் குழந்தைகள் கண்பரிசோதனை முகாம் 8
4909 மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து, 513 மாணவர்கள் மேற்ச்சிகிச்சைக்கு பரித்துரைக்கப்பட்டனர்.
பள்ளிக் குழந்தைகள் இரத்தப்பரிசோதனை முகாம் : 1
550 மாணவர்களுக்கு இரத்த குரூப் பரிசோதனை செய்யப்பட்டது. Homeopathy
சேவைத்திட்டங்கள்
மருத்துவ உதவித் தொகை : 5 நபர்கள்
கல்வி உதவித் தொகை : 3 மாணவர்கள்
பள்ளிகளின் வளர்ச்சிக்கு : 2 உதவித்தொகை
கண் தானம் :5 ஜோடி வழிகள்
குளம் தூற்வாறும் பணி : 2 நாட்கள்
உணவு அளித்தல் : 4 முறை
கருத்தரங்கம் / விழிப்புனர்வு முகாம்கள்
சாலைப் பாதுகாப்பு : 1
கர்ப்பினி பெண்களுக்கு குழந்தை வளர்ப்பு : 1
பெற்றோர் குழந்தைகள் பாதுகாப்பு : 1
நுகர்வோர் பாதுகாப்பு : 1
சட்டவிழிப்புனர்வு : 1
பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புனர்வு: 1
கல்வி திறன் மேம்படுத்த சிறப்பு நிகழ்ச்சி : 2
திறன் மேம்பட்ட கல்வி குறித்தான கருத்தரங்கம் : 1
சங்க கூட்டம் / சிறப்பு நிகழ்சிகள்
நிர்வாகிகள் கூட்டம் : 6
மாதாந்திர கூட்டம் : 3
வட்டார தலைவர் சிறப்பு வருகை கூட்டம்
மண்டலத் தலைவர் சிறப்பு வருகை கூட்டம்
துனையாளுனர்கள் சிறப்பு வருகை கூட்டம்
அண்னை தெரசா தினம்
உலக உறுதிமொழியெற்பு தினம்
cyf vOj;jwpT jpdk;
ஆசிரியர் தினம்
சுதந்திர தினம்
அரிமா தினம்
குழந்தைகள் தினம்
சர்க்கரை நோய் விழிப்புனர்வு தினம்
நண்பர்கள் தினம்
முன்னாள் தலைவர்கள் தினம்
பொங்கல் விழா
குடியரசு தின விழா
இதுவரை சேவைத்திட்டத்திற்காக செலவு செய்த தொகை
ரூ : 4,29,750 /=