Meetings
Members
 
பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப்பட்டி அம்பாள்நகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதி சிட்டி அரிமா சங்கம் சார்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சிட்டி அரிமா சங்கத்தலைவர் எஸ். சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

விழாவில் 200 மரகன்றுகள் நடப்பட்டன. செயலர்கள் செ. பாலமுரளி, சி.மணி, மாவட்ட தலைவர்கள் பாலசுப்ரமணியன், மலைச்சாமி அரிமா சங்க உருப்ப்னர்கள் ராமையா, சந்திரன் உட்பட சிறப்பு விருந்தினராக மனவளக்கலை மன்ற ஆசிரியர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

 

 

Lions Clubs International News
Connect with Us Online
Twitter