Meetings

CHAVAKARCHCHERI  CITY LIONS CLUB

    

  

CITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITY

    அரிமாக்கழகம்    

அரிமாக்கழகம் (லயன்ஸ் கழகம்) என்பது எம்மை சுற்றியுள்ள இயலாத மனிதர்க்கு எம்மால் முடிந்தவரை உதவியாக இருத்தல்.

இது ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கிகரிக்கப்பட்ட அரசசார்பற்ற பெரும் சர்வதேச அறக்கொடை நிறுவனமாகும்.

இது அரிமாக்கழகத்தின்  (லயன்ஸ் கழகம்) அங்கத்தவர்களிடம் பெறும் நிதி மற்றும் சேகரிப்பு நிதி , சமூக ஆர்வலர் , கொடையாளிகள் வழங்கும் உதவி நிதி ஆகியவற்றை பயன்படுத்தி உலகேங்கும் உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி வருகின்றது.

உணவு,உடை,உறைவிடம்,மருத்துவம்,கல்வி,தொழில், அனார்த்த உடனடி உதவிகள் போன்ற பல மனிதநேயமிக்க உதவிகளை வழங்கிவருகின்றது.

 

CITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITYCITY

 

அர்ப்பணப் பிராத்தனை

 

நொய்ந்த மனத்தோனை மகிழ்விப்பேனாக….

ஆதரவற்றோர்க்கு இன்னருள் அளிப்பேனாக…

ஒரு சோகக் கண்ணீரைத் துடைப்பேனாக..

பயந்த மனத்தைச்சாந்தி செய்வேனாக..

இருளை நீக்கி ஒளிதனை ஊட்ட..

ஆதியாம் பொருளே …

என் பணிக்கடன் இதுவே ஆகுக.

வாழ்நாள் முழுவதும் வேண்டுவ வேண்டியாங்கு ,

இயலுங்கால் என் குணம் குன்றி

நின்குணம் பெருகிட அருளே.

CHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITY

 

LIONISTIC  PRAYER

DO ALL THE GOOD       YOU CAN

IN ALL THE WAYS    YOU CAN

IN ALL THE PLACES YOUCAN

AT ALL THE TIMES   YOU CAN

TO ALL THE PEOPLE    YOU CAN

AS LONG AS                 YOU CAN

CHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITYCHAVACITY

 

          

We proudly announce the extension of a New Club in the

Jaffna Peninsula "Lions Club Of Chavakachcheri City" on the

16th of November 2013, Consisting of 25 Members.

This is the First Club to be Extended for this Fiscal Year in

our 306 B 1 Lions District. by Lions club of Mattumagala

 

 

 

 

Lions Clubs International is the world's largest service club organization with more than 1.4 million members in approximately 46,000 clubs in more than 200 countries and geographical areas around the world.

Lions Clubs International News
Connect with Us Online
Twitter